TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - GOVERNMENT SCHOOLS DISTRICT WISE PERFORMANCE | DOWNLOAD.



பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.27 சதவீதத்துடன் 15 வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் | TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - GOVERNMENT SCHOOLS DISTRICT WISE PERFORMANCE  | DOWNLOAD.

No comments:

Post a Comment