பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம்... விரிவான விவரங்கள்...


200 மதிப்பெண் முறை ரத்து பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் 100 ஆக குறைக்கப்படுகிறது 'அப்ஜெக்டிவ்' முறையில் 40 மதிப்பெண் கேள்விகளை கேட்க முடிவு | பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப் படும் 200 மதிப்பெண்ணை 100 ஆக குறைக்கவும், 40 மதிப்பெண்ணுக்கு 'அப்ஜெக்டிவ்' முறையில் கேள்விகள் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாடத்திட்டம் மாற்றம் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஆகியவற்றில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் ரேங்க் எடுக்கும் முறை இந்த வருடம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தம் குறைந்தது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு ஆகியவை மட்டும் இதுவரை அரசு பொதுத்தேர்வாக இருந்து வந்தது. அண்மையில் நடந்த மருத்துவ படிப்பிற்கான 'நீட்' பொது நுழைவுத்தேர்வில் பிளஸ்-1 வகுப்பு பாடங்களில் இருந்து 50 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் பிளஸ்-1 பாடங்களை தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பல சரியாக நடத்தவில்லை. அதன் காரணமாக பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் விதமாக அதற்கேற்ற முறையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிளஸ்-2 தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி வருகின்றனர். அவை வருமாறு:- தற்போது பிளஸ்-2 தேர்வு ஒரு தாளுக்கு 200 மதிப்பெண் என்ற அடிப்படையில் 6 தாள்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் 150 மதிப்பெண் எழுத்து தேர்வுக்கும், 50 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இனிமேல் 200 மதிப்பெண்ணுக்கு பதிலாக 100 ஆக இருக்கும். செய்முறை தேர்வு 20 மதிப்பெண்ணுக்கும், எழுத்து தேர்வு 80 மதிப்பெண்ணுக்கும் நடத்த ஆலோசனை நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வில் 80 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்களுக்கு தேர்வு அப்ஜெக்டிவ் முறையிலும் நடத்த பரிசீலனை உள்ளது. அதாவது, அப்ஜெக்டிவ் முறையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு ஒரு சரியான பதில் உள்பட 4 பதில்கள் இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் மதிப்பெண் சரிபாதியாக குறைக்கப்படுவதால் பிளஸ்-2 தேர்வுகளில் தற்போதுள்ள மொத்த மதிப்பெண் 1,200 என்பது இனி 600 ஆக இருக்கும். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண்களை சேர்த்து பிளஸ்-2 இறுதிச்சான்றிதழ் வழங்கப்படும். அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் அதிகம் கேட்கப்பட திட்டமிட்டு இருப்பதால் பிளஸ்-2 தேர்வு நடைபெறும் 3 மணி நேரம் என்பதை இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும். இவ்வாறு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவது குறித்த அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு .பாடவாரியாக மொத்த மதிப்பெண் 200 இல் இருந்து 100 ஆக குறைகிறது.தேர்வு நேரம் 3 இல் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது.இதற்கான அரசாணை இன்று பிற்பகல் வெளியாகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் படிப்புக்கு 1¼ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் 31-ந் தேதி கடைசி நாள்


என்ஜினீயரிங் படிப்புக்கு 1¼ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் 31-ந் தேதி கடைசி நாள் | என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய 31-ந் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவம் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து சேர ஜூன் 3-ந் தேதி கடைசி நாள். 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் மாணவ -மாணவிகள் சேர்வதற்கு எந்த வித நுழைவுத்தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தனர். சிலர் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வந்தபிறகு ஆன்லைனில் மதிப்பெண்களை பதிந்தனர். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி கடைசிநாள். கடந்த ஆண்டு வரை விண்ணப்ப கட்டணம் டி.டி. எடுத்து அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் ஆன்-லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பலர் பணம் செலுத்தி வருகிறார்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து 'செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025', என்ற முகவரிக்கு அனுப்பி வருகிறார்கள். சிலர்தான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து அனுப்பி உள்ளனர். இதுவரை 1¼ லட்சம் பேர் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இன்னும் பதிவு செய்ய நாள் இருக்கிறது. 31-ந் தேதி தான் இறுதி நாள். இந்த தகவலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் இந்துமதி தெரிவித்தார். இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேர 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்றநிலை ஏற்பட்டதால் தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பில் சேரவும், கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேரவும் மாணவ- மாணவிகளிடையே அதிக ஆர்வம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்


நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? ...அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன் சீனாவின் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்று தரப்படும்.  படிப்பு முடியும் வரை உதவி செய்து தரப்படும்...விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்...நாங்கள் உங்களை  தொடர்பு கொள்கிறோம். .SPECIAL PACKAGE FOR TEACHER'S CHILD | Alpha Business Studies Pvt LtdCLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

AGRI ADMISSION NOTIFICATION 2017-2018 | கோவை வேளாண் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க மாணவர்கள் மே 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2017

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. மாணவர்கள் மே 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க இருக்கிறது. இதில் சேர மாணவர்கள் வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில், http://www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்துக்கு சென்று ஜூன் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 12 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூன் 16 ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. 13 இளம் அறிவியல், இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் 2,820 இடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

B.V.Sc ADMISSION NOTIFICATION 2017-2018 | கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2017

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன. கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில்  தொடங்கியது. வரும் 31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இரண்டு படிப்புகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 19, 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும். இத்தகவல்களை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

B.F.A-M.F.A ADMISSION NOTIFICATION 2017-2018 | தமிழ் நாடு, கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு 2017-2018. மாணவர்கள் மே 14 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017

B.F.A-M.F.A ADMISSION NOTIFICATION 2017-2018 | தமிழ் நாடு, கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு 2017-2018. மாணவர்கள் மே 14 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY ADMISSION NOTIFICATION 2017-2018 | தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு 2017-2018. மாணவர்கள் மே 3 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2017

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. படிப்புகள்: பி.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பயிற்சி, பி.எல்.ஐ.எஸ்சி.,- நூலகம் மற்றும் தகவல் அறிவியல், எம்.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து, பயோமெக்கானிக்ஸ் மற்றும் கினினாலஜி, யோகா, விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், உளவியல் மற்றும் விளையாட்டு பயிற்சி, எம்.ஏ.,- சமூகவியல், எம்.பி.ஏ.,- விளையாட்டு மேலாண்மை, எம்.டெக்.,- விளையாட்டு தொழில்நுட்பம், எம்.பி.ல்., எம்.பி.எட்., பி.பி.எட்., மற்றும் டிப்ளமோ படிப்புகள். தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு அல்லது மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2 விபரங்களுக்கு: www.tnpesu.org

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ADMISSION TO DIRECT SECOND YEAR B.E/B.TECH DEGREE COURSES 2017-2018 | பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை மே 17 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2017

பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை மே 17 முதல் விண்ணப்பம் |அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறினார். அவர் கூறும்போது: இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைனில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் www.accetlea.com என்ற இணையதளத்தில் சென்று, விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப எண் வரும். அலைபேசி எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும். விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் அவர் அனுப்பிய விண்ணப்பத்துக்கான தகவல்களை பார்க்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து,அதனுடன் டிப்ளமோ மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவையின் நகலையும், ரூ.300-ன் காசோலை அசலையும், செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., நேரடி சேர்க்கை 2017, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரி, காரைக்குடி -630 003 என்ற முகவரிக்கு ஜூன் 14-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார். மேலும் விபரங்களை 04565-230 801 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ள முதலாம் ஆண்டு பட்டய படிப்பு மற்றும் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கை அறிவிப்பு | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.06.2017

தமிழ் நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ள முதலாம் ஆண்டு பட்டய படிப்பு மற்றும் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கை அறிவிப்பு | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.06.2017
தமிழ் நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ள முதலாம் ஆண்டு பட்டய படிப்பு மற்றும் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கை அறிவிப்பு | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.06.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - ALL DISTRICT ALL SCHOOL WISE PERFORMANCE | DOWNLOAD.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்டம் வாரியாக அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீத விபரங்களை பார்க்கலாம். | TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - ALL DISTRICT ALL SCHOOL WISE PERFORMANCE  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - GOVERNMENT SCHOOLS DISTRICT WISE PERFORMANCE | DOWNLOAD.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.27 சதவீதத்துடன் 15 வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் | TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - GOVERNMENT SCHOOLS DISTRICT WISE PERFORMANCE  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - DISTRICT WISE PERFORMANCE | DOWNLOAD.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம்.பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம். | TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - DISTRICT WISE PERFORMANCE  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - GROUP WISE PERFORMANCE | DOWNLOAD.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குருப் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். SCIENCE - 94.16%, VOCATIONAL - 82.70% - TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - GROUP WISE PERFORMANCE  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - MANAGEMENT WISE PERFORMANCE | DOWNLOAD


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நிர்வாகம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம் | GOVERNMENT - 86.87%, CORPORATION - 96.23% TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - MANAGEMENT WISE PERFORMANCE  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - SUBJECT WISE NO. OF CENTUMS | DOWNLOAD


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். இயற்பியல் - 187 பேர், வேதியியல் - 1123 பேர், உயிரியல் - 221 பேர், தாவரவியல் - 22 பேர், விலங்கியல் - 4 பேர், கணிதம் - 3,656 பேர், புள்ளியியல் - 68 பேர் நுண்ணுயிரியல் - 5 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் - 1,647 பேர் வணிகவியல் - 8,301 பேர் கணக்கு பதிவியல் - 5,597 பேர் வணிக கணிதம் - 2,551 பேர் வரலாறு - 336 பேர் பொருளாதாரம் - 1,717. TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - SUBJECT WISE NO. OF CENTUMS  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - SUBJECT WISE PERFORMANCE | DOWNLOADபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாடம் வாரியாக மாணவ, மாணவிகள் பெற்ற தேர்ச்சி விவரம் வெளியாகியுள்ளது. TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - SUBJECT WISE PERFORMANCE  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN HIGHER SECONDARY EXAMINATIONS MARCH 2017 - LAST FIVE YEARS PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES - 2013-2017பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 சதவிதம் ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.TN HIGHER SECONDARY EXAMINATIONS MARCH 2017 - LAST FIVE YEARS PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES - 2013-2017  | DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மேல்நிலைத் தேர்வு மார்ச் 2017 | பகுப்பாய்வுச் சுருக்கம் | மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு 12.05.2017 வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்

92.1%

மாணவர்கள் தேர்ச்சி விகிதம்

89.3%

மாணவிகள் தேர்ச்சி விகிதம்

94.5%

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு

0.7% தேர்ச்சி அதிகம்

DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வு துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார். பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி விகிதம்: தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்

92.1%

மாணவர்கள் தேர்ச்சி விகிதம்

89.3%

மாணவிகள் தேர்ச்சி விகிதம்

94.5%

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு

0.7% தேர்ச்சி அதிகம்

தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பாடவாரியாக சென்டம் விவரம்:

பாடம்

200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை

கணிதம்

3656

இயற்பியல்

187

வேதியியல்

1,123

கணினி அறிவியல்

1647

வணிகவியல்

8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)

உயிரியல்

221

தாவரவியல்

22

விலங்கியல்

4

புள்ளியியல்

68

மைக்ரோ பயாலஜி

5

கணக்கு பதிவியல்

5597

வணிக கணக்கு

2551

வரலாறு

336

பொருளாதாரம்

1717

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1171 பேர்1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1171 பேர் |பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டது. முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் 1200-க்கு 1180-க்கு மேல் பெற்றவர்கள் முதல் 700-க்கு கீழ் பெற்றவர்கள் வரை மதிப்பெண் வாரியாக மாணவ, மாணவிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1180 மதிப்பெண்ணுக்கு மேல் 1171 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 841 பேர்; மாணவர்கள் 330 பேர் ஆவர்.

மொத்த மதிப்பெண்

மாணவர்கள்

மாணவிகள்

மொத்த எண்ணிக்கை

1180- க்கு மேல்

330

841

1171

1151 - 1180 வரை

4133

8150

12283

1126 - 1150 வரை

5373

9433

14806

1101 - 1125 வரை

6553

11197

17750

1001- 1100 வரை

36575

59331

95906

0901 - 1000 வரை

55529

81320

136849

0801 - 900 வரை

71841

92648

164489

0701 - 800 வரை

80333

88737

169070

700-க்கு கீழ்

154664

126273

893262

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர்பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.27 சதவீதத்துடன் 15 வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

கன்னியாகுமரி

6,003

5,681

94.64

56

திருநெல்வேலி

13,147

12,232

93.04

88

தூத்துக்குடி

5,378

5,004

93.05

52

ராமநாதபுரம்

6,178

5,893

95.39

67

சிவகங்கை

6,436

6,075

94.39

63

விருதுநகர்

8,545

8,201

95.97

84

தேனி

5,419

5,086

93.85

50

மதுரை

8,889

7,944

89.37

65

திண்டுக்கல்

8,774

7,723

88.02

70

உதகமண்டலம்

3,292

2,880

87.48

32

திருப்பூர்

8,268

7,757

93.82

61

கோயம்புத்தூர்

9,408

8,571

91.10

81

ஈரோடு

11,103

10,520

94.75

91

சேலம்

20,767

18,516

89.16

133

நாமக்கல்

10,786

9,990

92.62

86

கிருஷ்ணகிரி

14,914

12,330

82.67

95

தர்மபுரி

14,280

12,666

88.70

93

புதுக்கோட்டை

14,793

13,391

90.52

98

கரூர்

5,732

5,254

91.66

52

அரியலூர்

5,359

4,490

83.78

45

பெரம்பலூர்

4,550

4,006

88.04

38

திருச்சி

11,423

10,531

92.19

85

நாகப்பட்டினம்

9,309

7,766

83.42

63

திருவாரூர்

7,706

6,396

83.00

66

தஞ்சாவூர்

12,822

11,349

88.51

89

விழுப்புரம்

27,444

22,664

82.58

167

கடலூர்

14,537

11,354

78.10

96

திருவண்ணாமலை

19,062

17,024

89.31

130

வேலூர்

24,497

19,677

80.32

166

காஞ்சிபுரம்

21,018

17,170

81.69

111

திருவள்ளூர்

17,433

12,964

74.36

92

சென்னை

4,359

3,935

90.27

21

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர்பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்.

மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

கன்னியாகுமரி

25,552

24,466

95.75

230

திருநெல்வேலி

38,041

36,550

96.08

305

ஈரோடு

26,982

26,088

96.69

207

தூத்துக்குடி

21,411

20,648

96.44

181

ராமநாதபுரம்

15,386

15,325

96.77

133

சிவகங்கை

16,670

16,033

96.18

144

விருதுநகர்

25,013

24,564

97.85

200

தேனி

14,918

14,311

95.93

123

மதுரை

39,022

36,529

93.61

300

திண்டுக்கல்

22,332

20,723

92.80

187

உதகமண்டலம்

8,361

7,697

92.06

74

திருப்பூர்

25,042

24,052

96.05

189

கோவை

37,951

36,369

95.83

346

சேலம்

40,941

38,032

92.89

299

நாமக்கல்

29,643

28,576

96.40

198

கிருஷ்ணகிரி

22,907

20,163

88.02

167

தருமபுரி

21,799

20,106

92.23

148

புதுக்கோட்டை

20,457

18,853

92.16

155

கரூர்

11,404

10,829

94.96

104

அரியலூர்

8,365

7,401

88.48

72

பெரம்பலூர்

9,212

8,617

93.54

68

திருச்சி

36,094

34,469

95.50

231

நாகப்பட்டினம்

18,762

16,526

88.08

130

திருவாரூர்

14,566

12,930

88.77

110

தஞ்சாவூர்

31,037

28,699

92.47

208

விழுப்புரம்

41,774

36,075

86.36

268

கடலூர்

31,333

26,589

84.86

200

திருவண்ணாமலை

27,769

25,502

91.84

211

வேலூர்

44,590

37,897

84.99

332

காஞ்சிபுரம்

49,660

44,124

88.85

341

திருவள்ளூர்

46,798

40,980

87.57

321

சென்னை

53,347

49,607

92.99

407

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE